உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர் அம்பேத்கர் விருது

டாக்டர் அம்பேத்கர் விருது

தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றும் நபருக்கு, தமிழக அரசு சார்பில், 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கப் படுகிறது. அதன்படி, 2025ம் ஆண்டு விருது பெற விரும்புவோர், தங்களை பற்றிய முழு விபரங்களுடன், https://tinyurl.com/ambedkaraward இணையதளத்தில், விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை