உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

ரூ.14.20 கோடி போதைப்பொருள்; சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.14.20 கோடி மதிப்புள்ள கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பெண் பயணிடம் விசாரணை நடந்து வருகிறது. எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கென்யா நாட்டை சேர்ந்த பெண் பயணியின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியபோது போதைப்பொருட்கள் அதிகப்படியாக இருப்பது தெரியவந்தது. அந்த பெண் பயணியிடம் இருந்து, மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான ரூ.14.20 கோடி மதிப்புள்ள கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் யாருக்காக போதைப்பொருட்கள் கடத்தி வந்தார். இவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mei
டிச 17, 2024 21:23

மார்க்கம் காரணம் ???


Rajan
டிச 17, 2024 17:48

நெட்வொர்க் தெரியாதா?


என்றும் இந்தியன்
டிச 17, 2024 16:51

அப்போ 142.0 கோடி போதைப்பொருள் சென்னைக்கு வந்து அதை திமுக கயவர்கள் தனது வசம் எடுத்துத்துக்கொண்டார்கள் என்று உறுதி செய்யப்படுகின்றது. அதாவது மாட்டியது 10% என்று அர்த்தம்


Kasimani Baskaran
டிச 17, 2024 16:26

அயலக அணியை முடக்கினால் அவர்களது தொடர்புகள் நேரடியாக வேலையில் இறங்கிவிட்டார்கள் போல..


kalyanasundaram
டிச 17, 2024 16:15

Time for pappu the immature to raise an issue of curtailing woman liberty in the parliament and thus disturb functioning of loksabha along with his stupid group


sundarsvpr
டிச 17, 2024 14:11

முதலில் எதியோபியா அரசு பதில் கூறவேண்டும். கிளம்பும்போது பரிசோதனையில் தெரியாதா? பாரத விமானநிலையத்தில் கண்டுபிடிக்க இயலும்போது எத்தியோப்பிய விமான நிலையம் முடியாது என்றால் எத்தியோப்பிய விமான நிலையம் வெட்கப்படவேண்டும். இந்திய விமான துறை எத்தியோப்பிய அரசின் மீது வழக்கு பதிய முடியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை