வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மூடட்டும். அவர்களுக்கு தான் நட்டம்.
இஸ்லாமிய நாடான துபாயில் கூட நடன மது கூடங்களுக்கு இரவு முழுவதும் அனுமதியுண்டு. ஒரே காரணம் சுற்றுலா வாதிகளினால் வருமானம். அப்படியிருக்கையில் நீலகிரிக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? மாற்றுவழி கொடுங்கள்.
துபாய் 2000 ச. கிமீ.குட்டி நாடு. இப்போது கடலை தூர்த்து 5000 ச. கிமீ ஆக்க போகிறார்கள். அங்கு வெய்யில்.அது பாலைவனம். இயற்கை வளம் இல்லை. எனவே அதையும் நீலகிரியையும் ஒப்பிடவேண்டாம்.
நீதிமன்ற உத்தரவின்படியே இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு வணிகம் இல்லை என்ற வருத்தம். சுற்றுச்சூழலைவிட வணிகம்தான் முக்கியம் என்றால் இதை யாரும் ஏற்கமுடியாது. வணிகர்கள் சீசனில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்றால் அதற்கு சுற்றுச்சூழல்தான் கிடைத்ததா?
நண்பரே நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் அங்கே இருக்கும் வாழ்வாதாரமே சுற்றுலாவை நம்பி தான். அவர்கள் சாப்பிட கூட சுற்றுலாவை நம்பித்தான் ஆக வேண்டும்.. தேயிலை தவிர வேறு தொழில் வாய்ப்பில்லாததே இந்த நிலைமைக்கு காரணம். சுற்று சூழல் காக்கப்படவேண்டும் மாற்று கருத்தில்லை அதற்க்கு வேறு உபாயமிருக்கிறதா என்று ஆராய்ந்து செயல்படுத்த படவேண்டும்... இதனால் அடுத்து என்ன நடக்கும் TN 43 பதிவு கொண்ட வாகனங்களுக்கு டிமாண்ட் கூடும் tn 43 வண்டிகளுக்கு கட்டுப்பாடு இல்லை..
1. அதிகமான வாகனங்கள் வருவதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கக்கூடும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. 2. அதிகமாக சுற்றுலா பயணிகள் வரவில்லையென்றால் இந்த கோடை பருவத்தில் எதிர்பார்த்த வியாபாரம் நடக்காதே என்பது வணிகர்களின் நிலைப்பாடு. உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும். E பாஸ் மூலம் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருவார்கள்.. உங்கள் வியாபாரம் சிறக்கும்.
தேவையான விஷயத்தில் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்குவதில்லை... இப்படி ஒரு மாற்று வழியோ விதியோ விதிக்காமல் அவசரகதியில் ஒரு உத்தரவை போட்டுள்ளது..
சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கும் போது பூகம்பம் வந்து புதைந்து சாவாய் பரவலய