உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் வாகனத்திற்கு சார்ஜிங் மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது

மின் வாகனத்திற்கு சார்ஜிங் மையம் ரயில் நிலையங்களில் அமைகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை மேம்பால ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தினசரி 80,000 - 1,00,000 பேர் பயணம் செய்து வருகின்றனர்.மொத்தம் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. பயணியர் வசதிக்காக, அனைத்து ரயில் நிலையங்களிலும், மின்சார பைக் மற்றும் கார்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் பணிகள் முழுதும் முடிவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ethiraj
ஏப் 22, 2025 09:53

All public institutions both central and state govt may consider providing ging points in their office and staff quarters all over India They can have solar panels also. Charging can be just rs 2 per unit


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 22, 2025 09:35

இலவசமாக்காமல் இருக்கவேண்டும் .பட்டியல் இனத்தவர்க்கும் மைனாரிட்டி சமுகத்தவர்க்கும் இலவசமாக்கலாம். இந்துக்களுக்கு காசுடன் ஜி எஸ் டி மற்றும் கூடுதலாக தொகை வசூலித்து சமூக அநீதியை நிலைநாட்டலாம்


PR Makudeswaran
ஏப் 22, 2025 10:10

புரியவில்லை? எதற்காக இலவசம்? காசு முடக்கி வாகனம் வாங்க முடிந்தால் காசு கொடுத்து சார்ஜ் செய்ய முடியாதா? இலவசம் ரத்தத்தில் ஊறி விட்டது.


Prasanna Krishnan R
ஏப் 22, 2025 11:20

Stop the shit of freebies. Hardwork and grow damn it.


வாய்மையே வெல்லும்
ஏப் 22, 2025 07:55

இதற்கு மாடல் அரசு ஸ்டிக்கர் ரெடி பண்ணாமல் இருந்தால் சரி.. திருட்டுப்பசங்க இன்னொருவரின் உழைப்பில் ரத்தம் உறிஞ்சி பழக்கம் ... இருநூறு ருபாய் வாடிக்கையாளர்கள் ஓரமாக போயிட்டு குச்சிமிட்டாய் ரொட்டி பஞ்சி மிட்டாய் சாப்பிட வைத்துள்ளேன் .. ஓஷியில் தின்று கொழுக்கவும் ..


Kuppan
ஏப் 22, 2025 06:50

வரவேற்கின்றோம், தமிழகம் முழுவதும் வேகமாக அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி


சமீபத்திய செய்தி