உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்

கனமழையால் பயிர்கள் சேதம்! விவசாயிகளுக்கு இழப்பீடு தர இ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை: கனமழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை; தமிழகம் முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
நவ 27, 2024 20:46

முந்தைய முதல்வர் இழப்பீடு கேட்டுவிட்டார். இப்பொழுது இன்றைய முதல்வர் அந்த இழப்பீட்டை மத்திய அரசு கொடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவார். ஒருவேளை மத்திய அரசு கொடுத்தாலும், அதில் முக்கால்வாசி ஆட்டைப்போட்டுவிட்டு, மீதியை விவசாயிகளுக்கு அவர்கள் விதைகளை இறைப்பதுபோல அள்ளிவீசுவார்.


Sivasankaran R
நவ 27, 2024 17:10

திராவிட மாடலுக்கு டிராக்டர் லஞ்சமா .


Sivasankaran R
நவ 27, 2024 17:08

முதலமைச்சருக்கு டிராக்டர் பரிசு கிடைக்கும் .....


Sivasankaran R
நவ 27, 2024 17:07

தி மு க வுக்கு டிராக்டர் கிடைக்குமா ? ....ஹி ....ஹி ....ஹி


Sivasankaran R
நவ 27, 2024 17:05

நீங்கள் டிராக்டர் பரிசாக வாங்கியது ஸ்டாலின் அய்யாவுக்கு எரிச்சலாக இருக்கிறதாம் .


Sivasankaran R
நவ 27, 2024 17:00

கருணாநிதிக்கு இன்னொரு சிலை வைக்கவே அவரிடம் பணம் இல்லையாம் .


Sivasankaran R
நவ 27, 2024 16:57

கருணாநிதிக்கு இன்னொரு சிலை வைக்கணும் அதற்கே அவரிடம் பணம் இல்லையாம் .


முக்கிய வீடியோ