வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களே .... ஃபுல் என்ஜாய் .... உங்க காட்டுல மழை இல்ல .... சுனாமி ....
How lucky Erode East voters ? Twice lucky in last 4 years . Next month till 5th , only bonanza for every voters . Demand more , you will get without delay . Happy days are here again
அடேங்கப்பா திராவிஷ திமுகவின் கோழி பிரியாணி ஓசி கோட்டர் விருந்துடன் ஓவாவும் வழங்கபட்டு அமர்க்கபடுத்துவானுங்களே
அடேங்கப்பா பிஜேபி இந்தூர் தொகுதில வேட்பாளர்களை விலைக்கு வாங்கி ஜெயித்ததை போல் தி மு க வும் விலைக்கு வாங்கி ஜெயிக்கலாம்
அதிர்ஸ்டசாலி வாக்காளர்கள்
அய்யா யாராவது ஈரோடு கிழக்கில் இருந்து இந்த செய்தியை படித்தால் ஒரு 3000 ஆயிரம் மட்டும் கடனாக தாங்க .... பொங்கல் செலவுகள் இருக்கு.... உங்களுக்கு தொகுதிக்கு மட்டும் தான் பொங்கல் விழாவில் கூட தீபாவளி போனஸ் தராங்க