உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கியூட் தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு

கியூட் தேர்வுக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை:மத்திய பல்கலைகள், கல்லுாரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர 'கியூட்' என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு,நேற்றுடன் 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு முடிந்தது.அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை pgcuet.samarth.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி