உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கலப்பட நெய் தயாரித்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள ஆலைக்கு வருவாய்துறையினர் முன்னிலையில் சீல் வைத்து, மெஷின்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தலைமறைவான மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை