உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி வீடியோ: மூவர் கைது

போலி வீடியோ: மூவர் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூரில், புலி நடமாட்டம் உள்ளதாக போலியான வீடியோ பதிவிட்ட வட மாநில தொழிலாளர்கள் யூசூப்அலி, 28, முசேத்துல் அலி, 30, அத்திக்குன்னாவை சேர்ந்த ராஜ்குமார், 24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ