வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த அரசு மாம்பழத்தாருக்கும் வஞ்சனை செய்கிறது?
At the time of elections this same group of farmers will form a cartel and vote for thiruthu Dravidian party .
I dont know how TN people elect this type of CM who all the time think of misleading people and do politics in every opportunity. For the loot that DMK makes, the entire mangoes can be purchased by DMK and given to children and seniors who have no means to buy. Sounds strange. What to do our CM doesnt have vision to build cold storage, pulp making etc.
மாம்பழம் விலை குறைந்ததற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய ஒரே முதல்வர் நம் முதல்வர்தான்.எல்லாத்துக்கும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி நம் ஊடகத்திற்கு தகவல் கொடுத்தால் போதும்.
நாட்டில் எத்துணையோ குழந்தைகள் காப்பகம் முதியோர் காப்பகம் இருக்கின்றது. இந்த மாம்பழங்களை அங்கு கூட கொடுக்காமல் இப்படி வீதியில் கொட்டுவது ஆற்றில் கொட்டுவது சரியா? விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வளவோ வழிகள் இன்று இருக்கின்றன அதை விட்டு இப்படி வீணடிப்பது கண்டிக்கதக்கது
திமுக அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் விவசாயமந்திரி போனில் பேசி உடனே காரியத்தை முடிகின்றார் .இவருக்கு ஈகோ பிரிச்சினையா ? கடிதம் எழுதி காத்திருக்கின்றார் .மக்களை பற்றியோ விவசாயிகளை பற்றியோ சிந்திக்கநேரமில்லை .மாநிலத்தில் விவசாயம் எப்படி நடக்கின்றது ,என்னென்ன விளைகின்றது ,எப்படி விற்பனையாகின்றது என்பது ஆட்சியாளர்களின் தினசரி மேற்பார்வையாக இருக்கவேண்டும் .பழியகாலத்து மன்னர்கள் எல்லாம் தினசரி மாதம் மும்மாரி பொழிகின்றதா ,விவசாயம் நன்றாக நடக்கின்றதா என்று விசாரிப்பதாக அறிகிறோம் . விவசாயிகள் செழிப்பாக இருந்தால்தான் நாடு செழித்திருக்கும் .
முதலில் திக்கி திணறாமல் பேசத்தெரிய வேண்டும் ...அப்புறம் லெட்டர் தப்பில்லாமல் எழுதவேண்டும் .. இதெல்லாம் தமிழ் நாட்டில் நடக்கிற காரியமா ..எங்களுக்கு டாஸ்மாக் விற்பனை முக்கியம்