வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தூய்மை இந்தியான்னு வெறுமனே வாயில சொல்லிட்டா போதுமா...???
அதில் மக்களுக்குப் பொறுப்பில்லையா ?
நீர்நிலைகளை பயன்படுத்தும் மக்களுக்கு சுற்றுப்புற சூழல் குறித்த புரிதல் வேண்டும்.
கால்வாய் செல்லும் இடங்களில் உள்ள நகராட்சிகல் , உயர் நிலை பஞ்சாயத்து இவற்றிலெல்லாம் கழிவு நீர் சுத்தம் செய்யம் கலங்கள் நிறுவ வேண்டும். வரி வசூல் செய்தலும் உரிமைத்தொகை கொடுத்தால் மட்டும் போதாது. நெடுங்கால நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டு செயல் படுத்த வேண்டும்.
இத்தகு விடிவு என்ன
இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம்.....
மாநில சுற்றுச்சூழல் பொறுப்பு ............
கிண்டலு ?? தூய்மை இந்தியா ன்னு அந்த மனுஷன் படிச்சு படிச்சு சொன்னாரே ...... அப்ப நீயி விடியலு கொடுத்ததை சாப்பிட்டுக்கிட்டு இருந்தே .......
விவசாயிகள் எல்லாரும் நல்லவங்க. கால்வாயில் குப்பையே கொட்ட மாட்டாங்க. பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டாங்க.
முதலில் கழிவுகளை ஆற்றில் போடும் மக்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். பிறகு கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எதுவும் எடுக்காத அரசை கண்டிக்கவேண்டும். அரசு எதற்கெல்லாமோ கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு செலவழித்தால் ஆற்றின் நீர் சுத்தமாக இருக்கும்.
திருட்டு திமுக ஊரை ஏமாற்றி லஞ்சம் கொடுத்து பதவியை பிடித்து கொள்ளை அடிப்பதை தவிர இந்த வகை முன்னேற்ற தெரியாது ஆளுமை தோலை நோக்கு இல்லை மூடர்களின் ஓட்ட காரணம் நல்லவனுக்கு பாதிப்பு
பாலாறு மொத்தம் நாசமாய் போனது விடியலின் மார்க்க கூட்டத்தின் தோல் தொழிற்சாலை கழிவுகளால். காவேரி வீணா போனால் மணல் அள்ளி காசு பாப்பானுங்க. இவனுக்கு ஓட்டு போடும் அடிமை கூட்டம் வாழ்க
இந்த நிலை கல்லணை கால்வாய்க்கு மட்டும் இல்லை. அன்னை காவிரியே இந்த நிலையில்தான் இருக்கிறாள். 40-50 வருடங்கள் முன்பு காவிரியிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து குடிக்க முடியும். இன்று மொத்தமாக காவிரி நீர் சீரழிந்து குடிக்க இயலாத நிலையில் உள்ளது. காவிரி நீரில் உயிர் வாழும் பங்களுரு மக்களின் சாக்கடைகள் காவிரியில் சேர்வது முதல் ஈரோடு சாய பட்டறை கழிவுகள், அமராவதி வரும் வழியிலெல்லாம் கொட்டப்படும் குப்பைகளும் இணைக்கப்படும் நகர்புற சாக்கடைகளும், அன்னிய செலாவணியை கூட்டும் திருப்பூர் சாய கழிவுகள் நொய்யல் ஆற்றில் சேர்வதும் (சந்தேகம் இருப்பவர்கள் ஓரத்துபாளையம் அணையை போய் பார்க்கவும்) காவிரி மற்றும் அதன் கிளை நதிகள் வரும் வழியில்லெல்லாம் இணைக்கப் பட்டுள்ள சாக்கடை கழிவுகளும் காவிரி நீரை மொத்தமாக கெடுத்து விட்டன. இவைகளை விட வழியெங்கும் கிராம குப்பைகள் கொட்ட நதிக்கரைகள் தான் இன்று சுலபமான இடம். இவைகள் இல்லாமல் இரண்டு கழக அரசுகளும் கூட்டணி போட்டு மணல் கொள்ளை அடித்ததன் பலனாக வாய்க்கால் தலைப்புகளுக்கு கீழே காவிரி மட்டம் குறைந்து விட்டது. மற்ற இந்திய நதிகளுக்கு இல்லாத சிறப்பு காவிரி நீர் வயல் மட்டத்தில் இருந்தது. வெட்டி விட்டால் தண்ணீர் சுலபமாக வயல்களுக்கு பாயும். இன்று வாய்க்கால்களில் ஏறி பாய்வதே கஷ்டம். அது மட்டுமின்றி, கிராம மக்கள் ஒன்று கூடி வருடா வருடம் கிராம வாய்க்கால்களை மேட்டூர் அணை திறக்கும் முன் அவர்களே குடிமராமத்து என்ற பெயரில் வெட்டி சுத்தம் செய்து கொள்வார்கள். கழக அரசுகள் கொள்ளை அடிக்க வசதியாக நாங்கள் வாய்க்கால்களை சுத்தம் செய்து கொடுக்கிறோம் என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்ததும் கிராம மக்களின் குடிமராமத்து மொத்தமாக நின்றுபோனது. மக்களை குடி காரர்களாக ஆக்கி இன்று அவர்கள் கையேந்தும் நிலையில் வைத்ததுதான் இந்த அரசியல் வியாதிகளின் 50 வருட மாபெரும் சாதனை. எந்த ஒரு வாய்க்காலையும் பாருங்கள் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும்தான் நிறைந்து இருக்கும். இந்த அரசுகள் பிளாஸ்டிக் பைகளையும் தடை செய்யாது. அவ்வப்போது சில கடைகளில் பொய் பிளாஸ்டிக் பை வைத்திருந்தார்கள் என்று வழக்கு போடுவார்கள். பிளாஸ்டிக் பை தயாரிப்பவனை என்றுமே போய் பிடிக்க மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
59 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
1 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
1 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago