வாசகர்கள் கருத்துகள் ( 22 )
என்ன செய்வது? நமக்கு வந்ததும் சரியில்லை,வாய்த்ததும் சரியில்லை! நம் தலைவிதி அப்படி!
வந்தது தெலுங்கன்... வாய்த்தது முதல்வர் பனி... சரியாய் சொல்றேனா??
மாநில அரசுகளின் உரிமை என்று எதுவும் கிடையாது. கடமைகள தான் உண்டு. அவை மத்திய அரசின் தாற்காலிக கிளைகளே. பார்லிமென்ட் தீர்மானம் மூலம் எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்கலாம் .வேறு மாநிலத்துடன் இணைக்கலாம். அல்லது பிரிக்கலாம். இது டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சட்டம்.
மத்திய அரசா ஒன்றிய அரசா. உங்களுக்கு என்ன உரிமை குறிபோய்விட்டது. உங்க அப்பாவுக்கு நாணயம் போட்டாச்சு மத்திய அரசு தடை போட்டதா அடுத்தது உங்க அப்பாவுக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதற்கு அமித்ஷா வரை சம்மதம் ஆகிவிட்டது மோடியின் சம்மதம் தேவை அதற்காக அவரை அடுத்த வாரம் அவர் இங்கு வரும்போது சந்திப்பதற்கு நேரம் கேட்டிருக்கிறீர்கள், அதுவும் ஓகே தான் ஆகிவிடும். தினமும் கோடிகளில் கொள்ளை அடிக்கிறீர்கள் மணல் வியாபாரம் டாஸ்மாக் வியாபாரம் கமிஷன் எல்லா துறைகளிலும் கோடி கணக்கில் கமிஷன் இதற்கெல்லாம் மத்திய அரசு தடை போடவில்லையே எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளை அடித்துக் கொள்ளுங்கள் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று மோடியும் நிர்மலா சீதாராமன் அவர்களும் மௌனம் காப்பது உங்களுக்கு ஜாதகம் தானே வேற எந்த உரிமையும் வேண்டும்.
ஆமா ஊழல் புரியும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு ஆட்சியையும் அரசாங்கத்தையும் ஒழுங்காக நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது இந்த திராவிடமாடல் அரசு எனவே முன்பு வந்து கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தூக்கமும் போச்சு....
Amazing response. good summary. DMK guys are already a free ride. Nobody questions them for the money they accumulate.
கட்டுமரத்துக்கு பாரத ரத்னா விருது கொடுப்பது அந்த விருதுக்கு இழைக்கப்படும் உச்ச கட்ட கேவலம்....
இங்கே.... தமிழ் நாட்டில் மக்களின் உரிமைக்காக.... மாநில அரசான உங்களுடன் போராடும் நிலை தான் இருக்கிறது..... எதிர்கட்சி ஊர்வலம் போக அனுமதி வாங்க கூட உங்கள் அரசுடன் போராட வேண்டி உள்ளது......ஆனால் உங்கள் திமுக கட்சி மற்றும் உங்கள் கூட்டணி அல்லகை கட்சிகளுக்கு... உடனே அனுமதி கிடைக்கிறது.... அது எப்படி ???
கூட்டுகளவாணி காங்கிரஸின் ஆட்சியில் உடன் இருந்த போது இஷ்டம் போல சுருட்டி முழுங்கி ஏப்பம் விட்ட திமுகவுக்கு 40 சீட்டு ஜெயித்தும் இப்ப சுருட்ட முடியாமல் தவித்து புலம்பி, காசை கேட்டு கதறி கதறி அழுகின்றனர்
சார் கையில் தூக்கி வைத்திருக்கும் கல்லை யாராவது இறக்கி வையுங்கய்யா. எவ்வளவு நேரம்தான் தாங்கிப் பிடிப்பதாம்? எது அது வெறும் கையா?
எமர்ஜின்சியை பார்த்தவருக்கு இதெல்லாம் எம்மாத்திரம்? அதானடா? அதேதான்?
அங்கிட்டு போய் காமெடி பண்ணுங்க சார்
மாநிலங்களுக்கு உரிமை, அதிக அதிகாரம் தேவையில்லை. தேச எல்லை பாதுகாப்பு , பொருளாதார பொறுப்பு , மாநிலங்களுக்கு இல்லை. மத்திய அரசு பொறுப்பு. உள்ளாட்சி, ,மாவட்டம் போல் உரிமை இருந்தால் போதும்.
கேக்கலே., இன்னும் சத்தமா.. நீஙக போராடுரீங்க...