உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் குரல்

முதல் குரல்

உள்ளாட்சி தேர்தலில் தான் முதன்முறையாக ஓட்டு போட உள்ளேன். மழை பெய்யாததால் ராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் ராஜபாளையத்தை சேர்க்க ,முதல் தீர்மானம் நிறைவேற்றுவேன் எனக்கூறும் வேட்பாளருக்கு தான் எனது முதல் ஓட்டு.

பி.கணேஷ்குமார், ராஜபாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை