உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தாச்சு விடுமுறைக் கொண்டாட்டம்; எகிறியது விமான கட்டணம்!

வந்தாச்சு விடுமுறைக் கொண்டாட்டம்; எகிறியது விமான கட்டணம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர் விடுமுறையை வெளியூர்களில் கொண்டாட பலரும் திட்டமிட்டு உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்குச் செல்லும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணம் பன்மடங்காக உயர்ந்துள்ளது. அதன் விவரம் வருமாறு; வழித்தடம் -பழைய கட்டணம் - (இன்றைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்)சென்னை - தூத்துக்குடி - ரூ.4,796 (ரூ.14,281) சென்னை - மதுரை - ரூ.4,300 (ரூ.17, 695) சென்னை - திருச்சி - ரூ. 2,382 (ரூ. 14,387) சென்னை - மைசூரு - ரூ. 3,442 (ரூ.9,872) சென்னை - கோவை - ரூ.3,485 (ரூ.9,418) சென்னை - சேலம் - ரூ.3,537 (ரூ. 8,007) சென்னை - திருவனந்தபுரம் - ரூ.3,821 (ரூ.13,306) சென்னை - கொச்சி - :ரூ. ,678 (ரூ.18,377) சென்னை - சிங்கப்பூர் - ரூ.7,510 (ரூ.16,861) சென்னை - கோலாலம்பூர் - ரூ.11,016(ரூ.33,903) சென்னை - தாய்லாந்து - ரூ.8,891(ரூ.17,437) சென்னை - துபாய் - ரூ.12,871(ரூ.26,752)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A.Gomathinayagam
டிச 21, 2024 14:15

விமானம் கட்டணம் உயர்வதால் சாமான்யர்கள் பாதிக்க படுவதில்லை .வசதி உள்ளவர்கள் செலவழிக்கும் திறன் இருப்பதால் அவர்களும் பாதிக்க படுவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை