வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Numerous lakes/ponds in Salem district do not have even a of water..There was a plan to store the excess water discharged from Mettur Dam in these lakes/ponds.. what happened to this scheme? I am from Attur taluk.. the lake in my village has not seen water for nearly two decades! we depend on deep borewells for irrigation.. Diverting the excess water to such areas will help improve the ground water level which will benefit the farmers.. But our leaders do not have any interest in implementing such schemes.. Thanks to British and Kamaraj, we have a few dams in TN..
ஒரு லட்சம் கன அடி தண்ணீர் என்பது எவ்வளவு என்பது தெரியாமல் கருத்து பதிவிடுவது அபத்தம்! ஒரு லட்சம் கன அடி தண்ணீர் எட்டு நாட்களில் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான எண்பது டி எம் சி நீர்.ஒரு தடுப்பணையில் ஒரு டி எம் சி தண்ணீர் மட்டுமே சேமிக்க முடியும்.இவ்வளவு நீரை சேமிப்பது என்பது நடவாத காரியம். அது போக கடல் வாழ் உயிரினங்கள் வாழ நதி நீர் கடலுக்கு செல்வது அவசியம். மேட்டூர் அணைக்கு கீழ் பகுதியில் வேறு பெரிய அணை கட்ட தகுந்த நிலப்பகுதியும் கிடையாது.
கர்நாடகத்திலிருந்து வரும் நீரில் பாதி தமிழ்நாட்டில் கடலில் கலந்து விடும். ஆனால் கடைக்கால் பகுதிகளில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. உபரியாக உள்ள நீரை சேமித்து வைக்க அணைகள் இல்லை. அணைகளை கட்ட விவசாயிகள் நிலம் தரமாட்டார்கள். தமிழ்நாட்டுக்குள்ளேயே ஓடும் நதிகளை இணைக்க திட்டம் எதுவும் இல்லை
எல்லா நீரும் கடலுக்கே. லஞ்சம் தவிர வேறு எதையும் இந்த அரசு செய்யாது.
Water Water everywhere but no water to drink- an old folk lore. This is the story year after year for more than sixty seventy years. No political will to harness the surplus water and divert and store. The story will go on for ever. Long live our political tem
கர்நாடக அரசாங்கத்தை அணைகடட அனுமதியுங்கள். தண்ணீர் veenakathu.
இதை சொன்னா நம்மை சாங்கி என்று சொல்வாங்க நம்ம பகுத்தறிவு பகலவன்கள் , சிலை , பேனா வைக்கும் காசில் அணை கட்டலாம் என்று சொல்லும் அறிவு என்று தமிழக வாக்காள பெருமக்களுக்கு வருதோ அன்று தான் தமிழகத்தின் உண்மையான விடியல்
ஆமாம், இலவசம் என்பதை விட்டுவிட்டு எந்த அரசாங்கம் நீர் தேக்கம் பற்றி யோசிக்குமோ? தெரியவேயில்லை
காவிரியில் தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது.... ஆனால் இவர்கள் அதை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டாமல்.... கடலில் வீணாக கலக்க விட்டு கொண்டு இருக்கிறார்கள்.....பிறகு மழை இல்லாத போது..... கர்நாடகாக்காரன் தண்ணீர் திறந்து விடவில்லை என்று கூப்பாடு போட வேண்டியது.... அதுவும் கர்நாடகாவில் கூட்டணி கட்சி ஆட்சி நடந்தால்.... அதை கூட கேட்பதில்லை !!!