வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நல்ல நடவடிக்கை
உணவு பாதுகாப்பு supervisor மட்டுமே இதை செய்து விட முடியாது... ஹோட்டல் முதலாளி மனசு வைக்காமல்... ஏனெனில் supervisor க்கு சம்பளம் முதலாளி தானே கொடுப்பார்...
கவனிப்பது மிக முக்கியம்.
this decision is an welcoming one .Apart from government giving training for FSMS supervisor , the private sector can play a pivotal in ensuring Food Quality and safety of any organization. In foreign country the ISO FOOD SAFETY MANAGEMENT SYSTEM CERTIFICATION IS MANDATORY FOR ANY SIZE OF ORGANIZATION .The government alone can not manage this issue .country like INDIA needs expertise and co operation from private sector to ensure quality and food safety . The government must insist the organization to get ISO FSMS CERTIFICATION which will help the FSMS SUPERVISOR AS WELL
எல்லா மருந்து கடைகளிலும் லைசென்ஸ் பெற்ற ஒருவர் பெயரில் இருக்கும் அவருக்கு மாதம் குறைந்த தொகை தந்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மை தெரியவில்லை அதேபோல் இனி உணவகங்களிலும் பெயருக்கு ஒருத்தர் இருப்பார்
ஃபுட் செக்யூரிட்டி சூப்பர்வைசர் போடலன்னா பெனல்டி.... தேர்தல் வருதே..... செலவுக்குப் பணம் வேண்டாமா ?? கட்சிப்பணத்தையா தேர்தலுக்கு செலவு பண்ண முடியும் ????
ஏற்கனவே பயிற்சி கொடுத்துவிட்டு அவர்களை தனியார் வேலைக்கு அமர்த்துவது கட்டாயம் என்று சொல்கிறார்கள் எங்கயோ இடிக்குது .ஏதோ தவறு நடக்குது
மூலப்பொருள்களின் விலை உயர்வு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் தனக்குத்தானே சோதித்துத்தான் இப்படி ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். வர்த்தக ரீதியாக வெற்றி பெறவேண்டும் என்றால் தரமான உணவு முக்கியம் என்பதைக்கூட அறியாமல் தொழில் செய்பவர்கள் எப்படி உணவின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்? நுகர்வோரின் புகார்கள் அல்லது ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு அபராதம் விதித்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு.
52520 பணியாளர்கள். ஒருத்தருக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் என்று வாங்கினால் கூட 1050 கோடி. நல்ல ரூம் போட்டு தான் யோசிச்கிறாய்ங்க
தமிழக நிர்வாகம் உணவு மேற்பார்வையாளர் நியமித்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும். சம்பளம் போன்றவை ஓட்டல் நிர்வாகத்திடம் பெற்று உணவு பாதுகாப்பு துறை ஊழியருக்கு வழங்க வேண்டும்.