மேலும் செய்திகள்
காய்ச்சலுக்கு சிறுமி பலி
31-Oct-2026
430 பேருக்கு தீக்காயம் சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு தீக்காயம் சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சூழலில், கடந்த 7ம் தேதி காலை 7:00 மணி முதல், நேற்று காலை 7:00 மணி வரை, தீக்காயம் ஏற்பட்டு 430 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடிதடி காரணமாக ஏற்பட்ட காயங்களுக்காக 1,127 பேர் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் 2,541 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டு, 13 வயது சிறுவன் உயிரிழந்தார் என, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
31-Oct-2026