உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ. கைது

ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ. கைது

சேலம்: ரூ. 1 கோடி நிலமோசடி வழக்கில் ஒமலுர் மாஜி பா.ம.க. எம்.எல்.ஏ.வை தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் கேரளாவில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஒமலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன். இவர் மீது ரூ. 1 கோடி நில மோசடி தொடர்பான வழக்கில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாஜி எம்.எல்.ஏ. தமிழரசன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலி்ன்படி நேற்று நள்ளிரவு 3.30 மணியளவில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ