வாசகர்கள் கருத்துகள் ( 4 )
1930 எண்ணை அழைத்தபோது காவல் துறையை சேர்ந்தவரென்று யாரோ விவசாயியை பண மோசடி செய்த செய்தியை இவர் படிக்கலையா. . கடற்கரை போன்ற பொது இடங்களிலும் காவலாட்கள் இதைத்தான் செய்கின்றனர். பெயரைக்கேட்டு, என்ன செய்கிறார்களென்றும், விலாசம் கேட்டு, mobileஐ புடிங்கி, passwordஐ உபயோகிக்க சொல்லி, மிரட்டியடித்து, குறைந்த பட்சம் 3000௹ அதிகார பிச்சை எடுக்கிறார்கள் அய்யா.
இந்த டுபாக்கூர் மாடல் ஆட்சியில், நீங்கள் சொன்னதும் மற்றவர்கள் சொன்னதும் மிகக் குறைவு.சொல்லாததே மிக மிக அதிகம்.. எல்லா துறையிலும் / வகையிலும்/ விதத்திலும் / திசையிலும்.. அதிகார துஷ்பிரயோகமே.. இதெல்லாம் பணநாயக ஜாலம்.
கடந்த நான்கரை ஆண்டுகாலம் தேமேன்னு இருந்துவிட்டு, இப்போது இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவது கூட மாணவர்களின் வாக்குகளை குறிவைத்து அரசாங்கமே ஈடுபடுகின்ற மோசடி செயலாக இருக்கின்றது. எனவே மாணவர்களே உஷார் இந்த செய்தியில் ஏமாற்று வித்தைதான் தெரிகின்றது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாம் .....இது அடுத்த வருஷ தேர்தலுக்கான விடியல் ஏமாற்று வேலைதான் ....