இலவச நோட்டுப்புத்தகம்
மதுரை: சவுராஷ்டிரா சமூக விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை முன்னாள் எம்.பி., ராம்பாபு வழங்கினார். அருகில் நிர்வாகி சிவகுமார்.