உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத் நிகழ்ச்சி துவக்கம்

30-ம் தேதி முதல் மீண்டும் ‛‛ மான்கிபாத் நிகழ்ச்சி துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வரும் 30-ம் தேதி முதல் மீண்டும்‛‛ மான்கிபாத்'' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, அக்டோபர் மாதம் முதல் ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி துவக்கி ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மக்களுடன் உரையாடி வருகிறார்.2019-ம் ஆண்டு 2-வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னரும் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ரேடியோ வாயிலாக பேசி வருகிறார்.இந்நிலையில் 2024ம் லோக்சபா தேர்தலையொட்டி 2 மாதங்களக மான்கிபாத் நிகழ்ச்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் வரும் 30-ம் தேதி ‛‛மான்கிபாத்'' நிகழ்ச்சியை பிரதமர் மோடி துவக்கி மக்களுடன் உரையாட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூன் 19, 2024 10:45

ஆட்டம் மறுபடியும் ஆரம்பித்து விட்டது!


P. SRINIVASALU
ஜூன் 19, 2024 07:02

நாட்டில் உள்ள ப்ரிச்சனைகளை பேச தைரியம் இல்ல.


Kasimani Baskaran
ஜூன் 18, 2024 22:03

வெறுப்பு கோஷ்டிக்கு வெறுப்பு இன்னும் அதிகரிக்கும்... சூப்பரோ சூப்பர்...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை