உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் கடத்திய கஞ்சா குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்திய கஞ்சா குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் இருந்து திருநெல்வேலி செல்லும் புருலியா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 1:15 மணிக்கு திண்டுக்கல் வந்தபோது ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். இன்ஜின் அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் இருக்கை அடியில் கிடந்த 2 பைகளில் 9 கிலோ கஞ்சா மற்றும் 7 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை