மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு
12-Jun-2025
இலவச பஸ், உரிமை தொகை முன்னேற்றத்திற்கு போதாது
15-May-2025 | 2
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,020 ரூபாய்க்கும், சவரன், 72,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 119 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 9,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 72,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
12-Jun-2025
15-May-2025 | 2