உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.73,360!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு; ஒரு சவரன் ரூ.73,360!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 29) ஆபரண தங்கம் கிராம் 9,150 ரூபாய்க்கும், சவரன் 73,200 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஜூலை 30) தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, 9,210 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்து, 73,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இந்நிலையில் இன்று (ஜூலை 31) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து, ஒரு சவரன் ரூ.73,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.9.170க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ.320 சரிந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஜூலை 31, 2025 16:44

In July 2024, the price of 22-carat gold in Kolkata ranged from ₹67,600 to ₹70,716 per 10 grams. Specifically, on July 12, 22-carat gold was priced at ₹67,600 per 10 grams. By July 31, it had risen to ₹63,085 for 10 grams. இன்று ரூ 91,760 10 கிராம் 22-காரட். ஒரு வருடத்தில் ரூ 24,000 - 10 கிராமுக்கு உயர்வு????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை