வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஏழைகள் பார்க்க கூட முடியாத ஒயரைத்தை எட்டி விட்டது
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு
28-Sep-2024
தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்தது
29-Sep-2024
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,050 ரூபாய்க்கும், சவரன், 56,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 101 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 7,100 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 56,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
ஏழைகள் பார்க்க கூட முடியாத ஒயரைத்தை எட்டி விட்டது
28-Sep-2024
29-Sep-2024