மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்வு
09-May-2025
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
05-Jun-2025
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 9,090 ரூபாய்க்கும், சவரன் 72,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 114 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 9,130 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 73,040 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
09-May-2025
05-Jun-2025