உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‘கோமாவில் ஆட்சி நிர்வாகம்’

‘கோமாவில் ஆட்சி நிர்வாகம்’

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை, அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளது. ஒரே நாளில், 17 கொலைகள் நடந்துள்ளன. சட்டசபை துணை சபாநாயகர் பதவியின் மாண்பு குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, த.வெ.க., – எம்.எல்.ஏ., மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்கு பயமில்லை. போலீஸ் துறையினருக்கு பாதுகாப்பில்லை. த.வெ.க.,வை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்டுப்பாடில்லை. மொத்தத்தில் பகுதி நேர முதல்வராக இருக்கும் விஜய்க்கு பொறுப்பே இல்லை. – ஸ்டாலின், தி.மு.க., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை