உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பயணமா சுற்றுலாவா?

அரசு பயணமா சுற்றுலாவா?

தி.மு.க., ஆட்சியில், 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து விட்டோம் என பேசுவோர், அந்த முதலீடு குறித்து கேட்டால் வாய் திறக்க மாட்டார்கள். தற்போது, 10 நாள் பயணத்தில், ஒரே ஒரு நாள் மட்டுமே தொழில் முனைவோரை முதல்வர் சந்திக்கிறார். மக்கள் வரிப்பணத்தில் முதல்வர் செல்வது அரசு பயணமா, இன்ப சுற்றுலாவா? ஏற்க னவே, துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என, முதல்வரின் பயணத்துக்கு பல கோடி ரூபாய் செலவாகியுள்ளது. தமிழக அரசு நிதி இல்லாமல் தவிக்கும் சூழலில் இது தேவையா? - முருகானந்தம் பொதுச்செயலர் தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை