உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அண்மையில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 17) 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.நிதித்துறை தொடர்பான 4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.தற்போது 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில், மேலும் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை