உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சியினர் போல் கவர்னர் செயல்படக்கூடாது: மா. கம்யூ.,

எதிர்க்கட்சியினர் போல் கவர்னர் செயல்படக்கூடாது: மா. கம்யூ.,

புதுக்கோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலர் ராமகிருஷ்ணன் அளித்த பேட்டி:அரசியல் உரிமை என்பது ஓட்டளிக்கும் உரிமை. அதை, பா.ஜ.,வுக்காக தேர்தல் ஆணையம் பறிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாணியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றியுள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ்., தலைவராக பேசியுள்ளார். அமெரிக்காவின் 50 சதவீ த வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியது. இதை பாதுகாப்பதற்கு, நடவடிக்கை எடுப்பது பற்றி சுதந்திர தின உரையில் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவரை போல், தமிழக கவர்னர் பேசி வருகிறார். எதிர்க்கட்சியினரைப் போல் கவர்னர் செயல்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ManiMurugan Murugan
ஆக 17, 2025 22:25

அமெரிக்க வரிவிதிப்பு சமாளிக்க என்ன செய்யலாம் திட்டங்கள் சொல்லுங்கள் உங்கள் கம்யூனிஸ்ட் சித்தாபந்தைபிரதமர் பேசியது தெரியவில்லை யா இல்லை மறதி யா கவர்னர் அரசியல் மேடைப் போட்டு பேசிய து ப் போல் ஏன் ஒப்பாரி அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மாடல் கட்சி தி மு கா கூட்டணி நல்ல தை யார் சொன்னால் என்ன உடனே சங்கியா நீங்கள் போய் பிரதமரிடம் ஒப்பாரி வைப்பது சிங்கி அப்படி தானே


Raj
ஆக 17, 2025 15:41

நீங்க எதிர்கட்சியா செயல்பட்டிருந்தா ஏன் ஆளுநர் செயல்பட போறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை