உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு நாளை (அக்.30) புதன்கிழமை அரை நாள் மட்டுமே செயல்படும்.பிற்பகலில் அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே, தீபாவளியை கொண்டாடுவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு அடுத்த நாள் நவ.1 ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
அக் 30, 2024 07:36

இந்த வாரம் முழுவதும் அறிவிக்கப்படாத விடுமுறை தான்... அனைத்து வாசக நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....


aaruthirumalai
அக் 29, 2024 20:27

ஒரே குழப்பமா இருக்கு.


vadivelu
அக் 29, 2024 17:58

சூப்பர் , அடுத்து வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க.


Smba
அக் 29, 2024 16:35

அதென்ன அரை நாள்?


சமீபத்திய செய்தி