வாசகர்கள் கருத்துகள் ( 26 )
முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் அதிரடி பண்ணினால் தான் வெற்றிகளை குவிக்க முடியும் டீ20 ஆக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி அண்ணாமலை சீமான் விஜய் உதயநிதி யார் கை ஓங்க போகிறது எதிர் காலத்தில்
அண்ணாமலை கொஞ்சமாவது ரிபைஃன்டா திரும்பி வருவாருனு எதிர்பார்க்கலாமா வாயத்திறந்தா குழாயடிச்சண்டைமாதிரி இருக்குது..
அரசியல் பயணத்தில் அனைத்தும் பெற்று வர வாழ்த்துக்கள் அண்ணாமலை சார்
சாசனம் பட்டம் பெற்று சாட்டைய சுழற்றுங்கள் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வாழ்த்துக்கள் அண்ணாமலை சார்
உண்மையில் நல்ல தலைவர் என்றால் இப்படி எல்லாம் கூவிக்கூவி ஆட்களைக் கூப்பிட்டு ஆதரவு தேட வேண்டிய அவசியம் இல்லை!
எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள்...
ஊழல் வாதிகளை காலி செய்யும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் ....அண்ணாமலையாரே
டீம்காவை மிரட்டி பாஜகவுக்கு கட்டிங் வாங்கி குடுக்குற ஏஜெண்ட்டுதான் அண்ணாமலை .......
அண்ணாமலையை பட்டி தொட்டியெங்கும் அறிமுகப்படுத்தி அவரை வளர்த்தது திமுகதான்..... அவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் ....
அரசியலில் தேர்தல் நேரத்தில் வழக்கம் தற்போது அநாகரிகமான கருத்துக்களை சொல்வது தேவையற்றது,தேர்தல் வரும்போது கூட்டணி அமையக்கூட வாய்ப்பு இருக்கு
இங்கே திமுக கூலிப்படையினரின் கதறல் சுவாரஸ்யமாக இருக்கிறது ... கீப் இட் அப் ..... அண்ணாமலையை ஆடு என்று சொல்லிவிட்டு முகம் சுளிப்பவர்களை நினைத்தால் வேடிக்கையாக ருக்கிறது ...