வாசகர்கள் கருத்துகள் ( 52 )
சீமானின் அரசியல் எஸ்பிஐரி தேதி குறித்தாகிவிட்டது. தன தம்பிகளுக்கு அறிவு வந்துவிடக்கூடாது என மூளை சலவை செயகிறார். இது திமுக பாணியில் நடக்கிறது. இந்த போர்ஜ்ர்ட் ஆட்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சீரழிந்துவிடும் யாழ்ப்பாணம் போல.
TN politicians have become third rated because of their looted money and want to loot more besides to safe guard the looted money For this they talk all non sence and mislead people Seeman is the best among that lot Inconsistency man somehow understood to make money in politics
மோடி ஒரிஸ்ஸாவில் சொன்னது சரியே
சீமான் இளைஞர்களை தவறாக கொண்டு செல்கிறான் தான் மட்டும் கொள்ளை அடித்து கட்டப்பஞ்சாயத் செய்து பல நூறு கொடிகளை சுருட்டிவிட்டான் ஸ்டாலினுக்கு ஜால்ராவா?
ஆமைக்குஞ்சுக்கு மிகவும் கோவம் வந்து விட்டது சீறுகிறார், கத்துகிறார், கதறுகிறார் அந்த காங்கிரஸ்காரர் இரண்டு நாளைக்கு முன்பு தமிழர்களைப் பற்றி எதோ கூறினாரே அது பற்றி தெரியுமா ஆமைக்குஞ்சு அண்ணே தெரியாது உனக்கு கொடுத்துள்ள அசைன்மென்ட் இது அப்பத்தான் பெட்டி வரும் ஜாலியாக இருக்கலாம் கட்சி நடத்துகிறேன் என்று நல்லா கல்லா கட்டலாம்
தமிழர்கள் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என சீமான் கூறுவது போல ஒரு ஓடியாகாரர் ஒடிஸாவை ஆளவேண்டும் என மோடி கூறுகிறார் இதில் தவறு என்ன இருக்கிறது தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி
கரெக்ட்
பிரதமரின் பேச்சை சரியாக புரிந்து க்கொள்ளும் பகுத்தறிவு இல்லாதவர்களா தமிழர்கள். இவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழரை ஒரு தெலுங்கர் கருணாநிதி சொற்ற்றால் அடித்த பிண்டம் தமிழர்கள் என்று சொன்னபோதும், தமிழனை தமிழன் தான் ஆளவேண்டும் என்று சொல்லும்போதெல்லாம் வராத வேகம் இப்போ எங்கிருந்து வருகிறது மோடிஜியை இழந்து பேசினால் மீதம் இருக்கிற தேர்தல் தேதிகளில் எப்படியாவது வெற்றி வாய்ப்பை இழக்க செய்யலாம் என்பது இங்குள்ள அரசியல் வீரர்களின் எண்ணம் தேர்தல் நடக்கவிருக்கிற தொகுதிகள் வடக்கு மாநிலலங்களில் அங்கெல்லாம் அவர்களை பிஜேபியை ஒன்றும் செய்யமுடியாது இது புரியாமல் தொடர்ந்து மோடிஜியை அவதூறாக பேசுகிறார்கள் இந்த பைத்தியக்காரர்களிடம் மக்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்த்தை கொஞ்ச நஞ்சமல்ல
ஏண் நீ வடக்கன் வந்தேறி என்று நீ பேசாத வெறுப்பு பேச்சா?
சாத்தான் வேதம் ஓதுகிறது.
மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு போலீஸ் பாதுகாப்பு
7 hour(s) ago | 29
டிச.12ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்
12 hour(s) ago | 1