உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன், இன்று கன மழை பெய்யக்கூடும். திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், சில இடங்களில் இடி, மின்னல் ம ற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை