வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Nada Rajan
ஏப் 04, 2025 17:19
கோவையில் கனமழை வெளுத்து வாங்கியது.. உங்க ஊர்ல மழை பெய்ததா
சென்னை: ''தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவையில் கனமழை வெளுத்து வாங்கியது.. உங்க ஊர்ல மழை பெய்ததா