வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வானிலை மையம் சொல்வது போல் ஏதும் நடப்பதில்லை
சென்னை: செப்டம்பர் 16ம் தேதி 6 மாவட்டங்களிலும், 17ம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:இன்று (செப்., 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்செப்டம்பர் 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* வேலூர்* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்செப்டம்பர் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு*வேலூர்* திருப்பத்தூர்* கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்செப்டம்பர் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்* கள்ளக்குறிச்சி* கடலூர்* விழுப்புரம்* செங்கல்பட்டுஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை மையம் சொல்வது போல் ஏதும் நடப்பதில்லை