உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!

கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை: அவலாஞ்சியில் அதிகபட்சமாக பதிவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 180 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது.தமிழகத்தில் இன்று (ஜூன் 26) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில்;அவலாஞ்சி 180 சோலையார் 175சின்னக் கல்லாறு 119 சின்கோனா 116 வால்பாறை பிஏபி 94 அப்பர் பவானி 92வால்பாறை தாலுகா ஆபிஸ் 91 பார்சன் வேலி 91 பெரியார் 84.4 பொள்ளாச்சி 68 அடவிநைனார் கோவில் அணை 67 போத்திமந்து 63 சித்தார் 60.4 சிறுவாணி அடிவாரம் 60 பந்தலூர் 54 தேவாலா 53 குண்டார் அணை 52 கூடலூர் பஜார் 49நடுவட்டம் 46அப்பர் கூடலூர் 46 மாக்கினாம்பட்டி 44 தேக்கடி 43.4 பேச்சிப்பாறை 40.6 தொண்டாமுத்தூர் 36 கன்னிமார் 33.6 பாலாமூர் 31.6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:32

கொட்டிய மழையில் சென்ற நீர் அணைகளில் சேமிக்கப்பட்டவை எவ்வளவு? வீணாக சென்று கடலில் கலந்தது எவ்வளவு?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 26, 2025 14:43

கோயமுத்தூர்ல கொட்டுன மழைத்தண்ணி பூறாவுமே கடலுக்கு போயிடுச்சுங்களாமாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை