உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கமலாலயத்தில் உதவி மையம்

கமலாலயத்தில் உதவி மையம்

சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான சென்னை தி.நகர் கமலாலயத்தில், உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா அறிக்கை:'பெஞ்சல்' புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு, கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர், 91500 21835, 91500 21832 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி