வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கீழமை நீதி மன்றம் அப்படி சொல்வது தவறு. மாவட்ட நீதி மன்றம் என்று சொல்ல வேண்டும் - District judiciary எப்படி ஜாமின் கொடுக்கலாம். உயர் நீதி மன்றம் விற்க முடியாமல் போய்விட்டதே ?
மத்திய அரசு அவசர சட்டம் மூலம் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில்உள்ள நீதிபதிகளின் பின்னணியை விசாரிக்க வேண்டும்.
கர்நாடக செய்தி ....... கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கியதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது ........
Courts Esp Higher Courts Must Not Question Lower Judges Unless Grave InJustice & Misuse of Lwgal Powers are there None of Vested False Complainants are Punished by Any Judges Despite 50% Complaints being False. Here its only Bail on Sureties for Simpler Offences Unless Medical Damages are there all serious offences are cookedup by CaseHungry Complainants &police
நீதிபதிகள் விமர்சனத்திற்கு ஆளாக கூடாது. இதில்தான் நீதி உள்ளது
கீழமை நீதிமன்றங்களில் ஊழல்/லஞ்சம்/ஒரு தலை பட்சமான தீர்ப்பு ஊஞ்சலாடுகிறது. கொலீஜ் கலீஜ்.
அங்கே சுப்ரிம் கோர்ட் நீதிபதி ரூவா நோட்டை எரிச்சு குளிர் காஞ்சாரு. அது என்ப கீழமைவு நீதிமன்றமா? அவரை பேர் சொல்லி அழைத்தால் தப்பாம். வெளங்குமா நாடு?