வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்கிறேன் தினமும் இரவு 2 மணிவரை உணவு டெலிவரி செய்வேன் இந்த வருடம் ஜனவரி 1ம் தேதி இரவு 2 மணிக்கு நான் கோவை மதுக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது, 4 டிப்பர் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக கணிம வளம் மண் ஏற்றிக் கொண்டு கேரளாவை நோக்கி சென்றது வண்டி எண்ணுடன் வீடியோ எடுக்கலாம் என்று எண்ணினேன் எனக்கு நிறைய குடும்ப பொறுப்புகள் உள்ளன உயிருக்கு பயந்து வேண்டாமென்று விட்டுவிட்டேன் அதை செய்திருந்தால் இதே போல என் உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு அழித்திருப்பானுகள் இந்த கொலைகார பண்ணாட நாயிகள் இதெல்லாம் துரைமுருகனுக்கு தெரியாமலா நடக்கிறது??