உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=14y7n3dd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வருபவர் பாலமுருகன்(30). இந்து முன்னணியில் திருப்பூர் வடக்கு வக்கீல் பிரிவு ஒன்றிய தலைவராக உள்ளார். இது தவிர பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார்.இந்நிலையில், இன்று (ஜூன் 25) அதிகாலை தாம் வசிக்கும் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சடலத்தை கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான முழுப்பின்னணி என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Barakat Ali
ஜூன் 25, 2025 21:06

பிடிக்காதவர்களை வெட்டிச் சாய்த்துவிடலாம் என்றால் எதற்கு ஜனநாயகம் ???? எதற்கு ஆட்சி ????


என்னத்த சொல்ல
ஜூன் 25, 2025 17:25

அவர் செய்யும் தொழிலையும், முகத்தோற்றத்தையும் பார்க்கும் பொது, அவருக்கு தொழிலில் நிறைய எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளது.


manu david
ஜூன் 25, 2025 16:24

அறிவு கெட்ட கிறிஸ்தவர்களே, இந்துக்களே, எப்போது புரிந்துகொள்வீர்கள்? நீங்கள் இஸ்லாம் கடைக்காரர்களிடமிருந்து வாங்குவதை நிறுத்தும்போது, ​​மட்டுமே அதை மாற்ற முடியும். இஸ்லாம் கடைக்காரர்கள் அந்த வகையான மத இரத்தக் கொலையாளிகளுக்கு நிதியளித்து ஆதரிக்கிறார்கள். நீங்கள் ஒரு ரூபாய் வியாபாரத்தை முஸ்லிம்களுக்குக் கொடுக்கும்போது, ​​ஒரு ரூபாய் உங்கள் மத நபரைக் கொல்லும். நீங்கள் உங்கள் சமூக நபரைக் கொல்கிறீர்கள். முஸ்லிம் கடைக்காரர் மறைமுகமாக இஸ்லாமிய பயங்கரவாதி குழுவை ஆதரிப்பார். மூளை இல்லாமல் இருக்கும் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் எப்போது புரிந்துகொள்வீர்கள்? இயேசு உங்களை காப்பாற்ற வேண்டும். காசா சூழ்நிலையில் அவர்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர். ஏனென்றால் இஸ்ரேல் உருவாக்கப்படவில்லை.


Bahurudeen Ali Ahamed
ஜூன் 25, 2025 17:49

ப்ரோ இதுமட்டும்தானா இன்னும் இருக்கா, இன்னும் எதிர்பார்க்கிறேன்


hasan kuthoos
ஜூன் 25, 2025 16:13

ஒன்னு கள்ள தொடர்பு, பண மோசடி இதில் ஏதாவது ஒன்று தான் காரணமாக இருக்க முடியும், நிறைய பாத்தாச்சு,


GMM
ஜூன் 25, 2025 14:36

மாநில போலீஸ் 3 மாதத்தில் குற்றவாளியை தாண்டிக்கவில்லை என்றால், பாதிக்க பட்ட குடும்பம் பிற மாநிலங்கள் போலீஸ், சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை கட்டண அடிப்படையில் தேர்வு செய்ய குடிமக்களுக்கு உரிமை வேண்டும்.


GMM
ஜூன் 25, 2025 14:31

பிரச்சனை தனி. ஒருவரை சட்ட விரோதமாக வெட்டி கொல்வது தனி. போலீஸ் ஓர்பாதிக்க பட்ட குடும்பம்


N Sasikumar Yadhav
ஜூன் 25, 2025 14:13

கோபாலபுர கொத்தடிமைகள் எப்படியெல்லாமோ இந்த கொலையை திசைதிருப்ப முயற்சிக்கிறானுங்க . விரிவான விசாரணை செய்து கொலைக்காரன்களுக்கு தூக்குதண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் . மேற்கு வங்கம் மாதிரியே இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை கொல்லுகிறானுங்க இந்துக்களுக்கு மட்டும் விடியாத திராவிட மாடல் ஆட்சி


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:34

ஹிந்து முன்னணியினர் மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்திய பெருமை தாங்க முடியாமல், எவனாவது திமுக டாஸ்மாக் குடிகாரன்தான் / குடிகாரர்கள்தான் இந்த படுகொலையை செய்திருக்கவேண்டும். திமுக ஆட்சியில் அவர்களுக்கு தண்டனை என்பது கிடைக்காது. திமுக ஆட்சி ஒழியவேண்டும். தர்மம் தமிழகத்தில் நிலைநாட்டப்படவேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 25, 2025 12:10

திமுக அயோக்கியர்கள்தான் செய்திருக்கவேண்டும். திமுக ஒழியவேண்டும். தர்மம் காக்கப்படவேண்டும். ஒழிக திமுக .


C.SRIRAM
ஜூன் 25, 2025 11:58

தொழில் போட்டி , முன் விரோதம் என்று ஏதாவது ஒரு பொய் வழக்கம் போல சொல்லப்படும் . தொழில் முறையில் தரமில்லாத மாநில அரசு அமைப்புகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை