உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஒரே இரவில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டையில், பாலுவுக்கும், கீழ்புதுப்பேட்டை புவனேஸ்வரிக்கும் அண்மையில் திருமணமானது. தற்போது புவனேஸ்வரி 8 மாதங்கள் கர்ப்பமாக உள்ளார். விஜய் என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பாலுவை பிரிந்த புவனேஸ்வரி கீழ்புதுப்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oui1d7co&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மனைவி பிரிந்ததால் மன விரக்தியில் இருந்த பாலு மாமியார் பாரதி, விஜயின் தந்தை அண்ணாமலை, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை ஒரே இரவில் கொலை செய்துள்ளார்.ஒரே இரவில் 3 பேரையும் கொடூரமாக கொலை செய்த பாலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளத்தொடர்பு பிரச்னை காரணமாக கணவர் வெறிச் செயலில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

N.Purushothaman
மே 16, 2025 07:01

தமிழகம் எதை போக்கி சுமேரு கொண்டு இருக்கிறது என தெரியவில்லை ..


Ramesh Sargam
மே 15, 2025 21:39

தமிழகம் ஒரு அமைதியான மாநிலம். ஆம், மயான அமைதி.


raja
மே 15, 2025 13:50

இது தான் திருமண பந்தம் தாண்டிய உறவு என்கிற கேடுகெட்ட திராவிட மாடலை பின் பற்றுபவர்களின் முடிவு...


Suresh
மே 15, 2025 21:18

பொய் பிரச்சாரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை