உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை:தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு அதன் மாநில செயலர் ஜெகதீசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன்,' 'ஜம்மு - காஷ்மீர் போன்ற பயங்கரவாத அச்சுறுத்தல் மிகுந்த இடங்களில் கூட, ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது; அமைதி பூங்காவான தமிழகத்தில் மட்டும் அனுமதி கிடையாதா; எதற்காக இந்த விஷயத்திற்கு எல்லாம் நீதிமன்றத்தை நாட வைக்கிறீர்கள்' எனக் கேள்வி எழுப்பியதுடன் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,போலீஸ் தரப்பில், வட மாவட்டங்களில் அக்டோபர் 25ம் தேதியும், தென் மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதியும் ஊர்வலம் நடத்த அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். வழிபாட்டு தலங்கள் உள்ளதால் 58 இடங்களில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.இதனையடுத்து நீதிபதி, மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்,'' எனக் கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Varadarajan Nagarajan
அக் 16, 2026 07:41

கரப்பாண்பூச்சி கட்சி நடத்தும் ஊர்வலங்களுக்கு அனுமதி கிடைக்கும் இந்த நாட்டில் ஆர் எஸ் எஸ் ஊர்வலங்களை அனுமதிப்பது மாபெரும் குற்றமாக காவல்துறை பார்க்கின்றது வியப்பளிக்கிறது.


T.Senthilsigamani
அக் 16, 2026 05:59

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்: உயர்நீதிமன்றம் கேள்வி. நல்ல கேள்வி இந்த அவல நிலைமைக்கு காரணம் முழுக்க முழுக்க சிறுபான்மையினர் ஓட்டு அரசியல் தான் .ஆர் எஸ் எஸ் என்றாலே மகாத்மா காந்திஜி அவர்களை கொன்ற இயக்கம் என போலியான முத்திரை குத்தி ,அவர்களை கொடூர இயக்கமாக மக்களிடம் காண்பித்து ,அதில் வெற்றியும் பெற்று விட்டனர் போலி மதசார்பின்மை கூட்டங்கள் .காந்திஜி இறந்து 88 ஆண்டுகள் ஆகிவிட்டன .இப்போதுள்ள ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் அவரின் இறப்புக்கு பின்பு பிறந்தவர்கள் .அப்படியிருந்தும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களை காந்திஜியின் இறப்புடன் தொடர்புபடுத்தி சிறுமை செய்வது ஞாயாயமா ? மேலும் ஆர் எஸ் எஸ் குறித்து பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் பொய்மையே .ஆர் எஸ் எஸ் சிறுபான்மையினருக்கு எதிரான இயக்கம் என்று சொல்லுவதே ஒரு மோசடி .உதாரணத்திற்கு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனை லட்சம் சிறுபான்மையினர் ஆர் எஸ் எஸ் கொடுமையால் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தனர் ? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனை லட்சம் சிறுபான்மையினர் ஆர் எஸ் எஸ் வஞ்சகத்தால் கல்வி நிறுவனங்கள் ,தொழிற்சாலைகள் ,வியாபாரம் நடத்த முடியாமல் வீடுகளில் முடக்கப்பட்டனர் ? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனை லட்சம் சிறுபான்மையினர் ஆர் எஸ் எஸ் சதியால் கல்வியறிவு பெறமுடியாமல் தடுக்கப்பட்டனர் ? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனை லட்சம் சிறுபான்மையினர் ஆர் எஸ் எஸ் சூழ்ச்சியால் சொத்துக்கள் வாங்க முடியாமல் ஒடுக்கப்பட்டனர் ? இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனை லட்சம் சிறுபான்மையினர் ஆர் எஸ் எஸ் தாக்குதல்களால் அவர்களின் மசூதி ,தேவாலயங்கள் புதிதாக கட்ட முடியாமல் நிறுத்தப்பட்டனர் ? கடேசியாக இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனை லட்சம் சிறுபான்மையினர் ஆர் எஸ் எஸ் கட்டளையால் அவர்களின் உணவு உரிமை ,ஓட்டுரிமை ,பேச்சுரிமை பறிக்கப்பட்டனர் ? மேலே கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை ஒன்றே ஓன்று அது பூஜ்ஜியம் தான் . ஆடிட்டர் ரமேஷ் , வேலுார் வெள்ளையப்பன், கும்பகோணம் ராமலிங்கம் , அரவிந்த் ரெட்டி என சிறுபான்மை தீவிரவாதிகளால் ஹிந்து பிரமுகர்களின் படுகொலை நிகழ்ந்த பூமியில் ,அப்பாவி ஆர் எஸ் எஸ் அமைதி ஊர்வலம் போவது தவறா ? "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற பழமொழி திராவிட திமுகவிற்கும் ,பாவாடை தவெகவிற்கும் மிக சரியாக பொருந்தும் .


T.Senthilsigamani
அக் 16, 2026 08:44

ஆர் எஸ் எஸ் இயக்கத்தை அதிகமாக அவதூறாக பேசி திரிவது கருப்பு தாலிபான் திக திமுக திராவிட கூட்டங்கள் மற்றும் சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்கள் தான் .ஆர் எஸ் எஸ் இயக்கத்தை கொலைகார கூட்டமாக சித்தரிப்பு செய்வது இவர்கள் தான் .ஆனால் உண்மை என்ன ? இலங்கையில் ஈழ தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டபோது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது திமுக..மரிச்ஜாப்பி படுகொலைகள் Marichjhapi Massacre என்பது 1979-ம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலம் சுந்தரவனக் காட்டிலுள்ள மரிச்ஜாப்பி தீவில் வாழ்ந்த வங்கதேசத்து தலித் அகதிகள் மீது நடத்தப்பட்ட ஒரு துயரமான வன்முறை நிகழ்வாகும்.சுமார் 30,000 முதல் 40,000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டார் கள். அதை நிகழ்த்தியது மேற்கு வங்கம் ஆண்ட முதல்வர் ஜோதி பாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய இரத்தக்கறை படிந்த திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை குறை கூற சிறிதேனும் யோக்கியதை கிடையாது. இது தான் உண்மை. இதை தமிழக மக்கள் உணர வேண்டும்.


venkat venkatesh
அக் 15, 2026 23:37

This government against hindus


வில்லிபுத்தூரான்
அக் 15, 2026 23:00

ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் மூன்றாம் தரக் குடிமக்கள்.சிறுபான்மையர் வாக்கு வாங்கிகள்.அரசியல் ரீதியாக ஹிந்துகள் ஒன்றுபடுவது மட்டும் தான் இதற்குத் தீர்வு.


chinnamanibalan
அக் 15, 2026 20:18

கட்டுப்பாடற்ற கரப்பான் பூச்சிகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்காததை ஜனநாயக படுகொலை என்று கண்டிப்போர், கட்டுப்பாடு மிக்க ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க தயங்குவது ஏன்? இந்த விஷயத்தில் திமுக வுக்கும், தவெக வுக்கும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. எல்லாம் வாக்கு வங்கி அரசியல்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 15, 2026 20:03

மாமன் மச்சான் போல் பழகுகிறோம் என்று சொல்லும் ரோஸ் மில்க் பார்ட்டிகள் எங்களை காரணம் காட்டி ஏன் ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறீர்கள்....எங்களுக்குள் ஏன் பகைமை வளர்கிறீர்கள் என்று எந்த இஸ்லாமியனாவது அல்லது எந்த ஜமாத்தாவது அறிக்கை கொடுக்கிறதா....அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்பதெல்லாம் சும்மா ஆளை மயக்கும் வார்த்தைகள் எல்லாம் வெளிவேஷம்....போஸ்டர் ஒட்டி பாலபிஷேகம் செய்தவர் எல்லாம் மந்திரிகள்.....இவர்களை தேர்ந்தெடுத்த தற்குறி மக்கள்....பிறகு எப்படி கொடுப்பார்கள் ஊர்வலத்திற்கு ஒப்புதல்....!!!


பேசும் தமிழன்
அக் 15, 2026 19:48

அப்போ இந்து வழிப்பாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில்... கிறித்தவ மற்றும் முஸ்லீம் மத ஊர்வலங்களுக்கு வ எப்படி அனுமதி கொடுக்கிறீர்கள்.... அனைத்து அரசுகளும் ஒரு சார்பாகவே நடந்து கொள்கின்றன.... தமிழக இந்துக்கள் இனியாவது விழித்து கொள்ளுங்கள்.


V Venkatachalam, Chennai- 87
அக் 15, 2026 19:43

இதனையடுத்து நீதிபதி, மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்கள் காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். அப்பறம்? பதில் இல்லீங்களே. பதில் இல்லேன்னா தொடரும்ன்னு ஒரு வார்த்தை போட்டிருக்கணுமே. அந்த வார்த்தை விட்டுப் போயிட்டு போல. கனம் கோர்ட்டார் அவர்கள் நல்லா புரிஞ்ச விஷயத்தை ஒரே ஹியரிங் ல முடிச்சுடணும். ஹெவியா ஒரு தண்டனை அதாவது ரூவா 1 கோடி அபராதம் விதிச்சி அதையும் ஒடனே கட்டச் சொல்லி டமில் நாடு கவர்மென்ட்க்கு ஜட்ஜ் மெண்டை குடுத்துடணும். போலீஸ் வாலாக்கள் மசூதின்னா அந்த பக்கம் ரோட்டில் நடக்க மாட்டாய்ங்க. இவங்களுக்கு ஸ்காட்லாந்து யார்டு புலீஸ்ன்னு பேரு வேற.


பேசும் தமிழன்
அக் 16, 2026 08:28

அப்படியே தீர்ப்பு சொன்னாலும் கட்டி விட்டு போவார்கள்.... மக்களின் வரிபணத்தை தானே கட்டப் போகிறார்கள்.


Pandianpillai Pandi
அக் 15, 2026 19:30

//மசூதிகள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எப்படி அனுமதி மறுக்க முடியும்,// இந்து கோவில்கள் இருக்கும் இடத்தின் அருகாமையில் கிருஸ்தவ சபை அல்லது கிருஸ்தவ வழிபாட்டுத்தலங்களை அமைக்க யார் அனுமதி கொடுத்தார்கள் அப்போது சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என்று தெரியாதா ? இதுவரை எதாவது பிரச்னை வந்திருக்கிறதா? தேவையற்ற பயத்தை காட்டி ஹிந்துக்களை முடக்கிவைப்பதே சட்டத்தின் கடமையாக இருக்கிறது. முரண்பாடே இதுதான் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற இந்த மண்ணில் கலாச்சாரத்தை பறைசாற்ற அதனை வளர்க்க முட்டுக்கட்டையாக சட்டம் இருப்பதுதான். கலாச்சாரம் ஒன்றுதான் மனிதனை ஒழுங்குபடுத்துகிறது.


Rajkumar Ramamoorthy
அக் 15, 2026 19:28

இந்து மதம் என்றால் கேவலமா போச்சு ...மற்ற மதம் என்றால் வாரி கட்டி கொண்டு அனுமதி ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை