உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி பட்டாசு வெடித்து எத்தனை பேருக்கு பாதிப்பு? கணக்கு சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தீபாவளி பட்டாசு வெடித்து எத்தனை பேருக்கு பாதிப்பு? கணக்கு சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் 7, தஞ்சாவூரில் 6, மதுரையில் 5 மற்றும் திருச்சியில் 3 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்புகள் வழங்கினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அவர் கூறியதாவது: சென்னையை பொறுத்தவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. https://www.youtube.com/embed/ss32fOkY-1Qசென்னையில் 7, தஞ்சாவூரில் 6, மதுரையில் 5 மற்றும் திருச்சியில் 3 பேர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து ஏற்கெனவே வீடு திரும்பியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

82 பேர் காயம்!

தமிழகம் முழுவதும் இன்று மதியம் 12 மணி வரை பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஒரே ஒரு தீ விபத்து ஏற்பட்டு அதில், 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. பட்டாசு அல்லாமல் மாநிலம் முழுவதும் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

hari
நவ 01, 2024 05:42

வைகுண்டம் அவருக்கு சரக்கு வந்த்சிசா....... எங்க கவலை அதுதான்


Mani . V
நவ 01, 2024 04:08

அடிச்சு விடு, யார் கேட்கப் போகிறார்?


Raj S
நவ 01, 2024 01:57

இந்த மாதிரி ஆளுங்கள தேர்ந்தெடுத்த மக்களை சொல்லணும்... இவர் இருக்கற மருத்துவ துறைல இருக்கற அரசு மருத்துவமனைகள்ல தேவையான பொருள்கள், வசதிகள் இல்லாம எத்தனை பேர் சாவராங்கனு ஒரு கணக்கு சொன்னா அவன் வேலை தெரிஞ்சவன்... இந்தமாதிரி தற்குறி தனமா ஒரு மதத்தை பத்தி பேசற ஆளுங்கள என்ன சொல்றது


தமிழன்
அக் 31, 2024 22:22

90% மழை வடிகால் பணி முடிந்து விட்டது...என் மழைக்கு முன்னர் சொல்ல வேண்டியது.. மெட்ரோ வேலை அதனால் தாமதம் என மழைக்கு அப்புறம் சொல்ல வேண்டியது.. மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மக்கள் பணி செய்ய அனுமதிக்க கூடாது. இவர்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும்


Ramesh Sargam
அக் 31, 2024 21:26

சரக்கு அடித்து எத்தனை பேர் குடல் பாதிக்கப்பட்டனர் என்று கணக்கு சொல்லுங்கள் பார்க்கலாம்.


Sree
அக் 31, 2024 20:26

பட்டாசு வெடித்து பாதிப்பு அடைந்தவர்களை விட லஞ்சத்தால் பாதிப்பு லட்ச கணக்கில் பாதிப்பு அவர்களுக்கு என்ன நிவாரணம்


கல்யாணராமன் மறைமலை நகர்
அக் 31, 2024 18:26

கவலைப்படாதே தலைவா, இனி தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை போட்டுவிடலாம். மனித உயிர்களைவிட பண்டிகை முக்கியமல்ல. அதுவும் இந்துக்கள் பண்டிகை கொண்டாட்டம் தேவையே இல்லை.


கூமூட்டை
அக் 31, 2024 18:25

சாராயம் குடித்து வந்தால் யாரும் சாகமாட்டார்கள். சாரயத்தில் என்றும் அதில் தேன் தினை மாவு கலந்து அரசு வியாபாரி. லாபகரமான தொழில் . மக்கள் மாங்காய் மடையர்கள் மாடல் இதற்காக ஊசிப்போன சுண்டல் மற்றும் குருமா தேவை படுகிறது.


என்றும் இந்தியன்
அக் 31, 2024 18:09

ஒரே ஒரு தீ விபத்து ஏற்பட்டு அதில், 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்???5ஆயிரம் ரூபாயா 5000 கோடி ரூபாயா??? மாசு பேர் எப்படியோ உன் ஒவ்வொரு ஆரவாரமும் அப்படியே மாசு வே ??? டாஸ்மாக் சரக்கு போதை மருந்தல்ல - திமுக கஸ்மாலங்கள் அறிக்கை போதை மருந்து என்று சொல்வது தவறு அது சத்து மருந்து - திமுக கஸ்மாலங்கள் அறிக்கை


Azar Mufeen
நவ 01, 2024 18:20

கோவாவில் விற்பது எல்லாம் தேசப்பற்று பானம் என்று அறிக்கை, ஆக இந்த ரெண்டு பேர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


என்றும் இந்தியன்
அக் 31, 2024 18:05

Alcohol kills 2.6 lakh Indians every year either by causing liver cirrhosis, cancer or leading to road accidents caused by drunk driving. Alcohol, said the WHO report, kills around 6,000 people every day across the world. While 28% of these deaths are due to injuries, such as those from traffic crashes, selfharm and violence, 21% are due to digestive disorders, 19% due to cardiovascular diseases, and the remainder due to infectious diseases, cancers, mental disorders and other health conditions. Almost 1 lakh deaths that occur on India’s roads every year are indirectly related to alcohol abuse. Another 30,000 deaths among cancer patients every year can also be traced to use of alcohol, which was long ago d as Group 1 carcinogen by WHO. Liver cirrhosis is, however, the biggest health problem posed by alcohol use, with 1.4 lakh deaths every year. Alcohol consumption in India Year :Billion Litres 2020 :4.86 2021 :5.34 2022 :5.63 2023 :5.91 2024 :6.21 According to a study, over 88 percent of Indians aged under 25 purchase or consume alcoholic beverages even though it is illegal.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை