உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது: திருமாவளவன்

விஜய் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது: திருமாவளவன்

விஜய் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது'

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது எங்களின் கொள்கை. இப்போது எந்த தேர்தலும் நடக்கவில்லை. எனவே, ஆட்சி பங்கு குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். எங்கள் கூட்டணிக்கு விஜய் வருவாரா அல்லது வேறு கூட்டணி அமைப்பரா என்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.

-திருமாவளவன்வி.சி., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி