வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அப்போ நீ ஜெயலலிதாவை மறந்து விட்டாயா உனக்கு ஜெயலலிதா தானையா தெய்வம் அதை புறக்கணிதடுத்துவிட்டாயே அப்போ நீ புகுந்த இடத்தில்மட்டும் அண்ணாத்துறை இருக்கிறாரா எங்குமே இல்லாத அண்ணாத்துரையைப்பற்றி பேச உனக்கு துப்பு இல்லை திறனும் இல்லை எதோ பொழைப்புக்கு ஒரு புதிய கட்சியில் சேர்ந்தால் கொஞ்சமாவது கொள்ளை அடிக்கலாம். பழைய கட்சியில் கொள்ளை அடிக்க இனி அங்கே ஒன்றுமே இல்லை அங்கே சூன்யமாகிவிட்டது
மக்கள் சொல்கிறார்கள் அம்மா மறந்தவனை அரசியலில் இருந்து விரட்ட
அண்ணாதுரை யார் என்பதனை கூறாமல் மறந்து விட்டதால் வெளியேறினேன் என்பது கேலிக்குரிய நகைப்புக்குரிய பேச்சு.
ஏதோ ஒரு சப்பை கட்டு. இருந்தாலும் ஒரு காலத்தில் அம்மா அவரகள் மானத்தை சட்ட சபையில் காப்பாற்றியவர் என்பதால் இவர் மேல் மக்களுக்கு இருக்கும் மரியாதை குறையாது.
அடடடா ...
செங்கோட்டையன் மீதிருந்த அபிப்ராயங்கள் குறைகின்றன, ஏன் இதே போல் பேசுகிறார் என்று தெரியவில்லை, இப்போது இவர் தினமும் அண்ணாதுரை அவர்களை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறாரா? அப்ப, டி.டி.வி. தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததால் இவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? இவரது பேச்சு சுத்த பிதற்றலாக இருக்கிறது.
எப்படியெல்லாம் யோசிக்கறார் அரசியல்வாதி? ரூம் போட்டு யோசிப்பாங்க போல? அண்ணாதுரையை அவர் இறந்து போது, 1969 லேய மறந்து விட்டார்கள்.
இன்னும் எங்களை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல நீ ?
செம காமெடி. ஆனா சிரிப்பு தான் வரல. மன்னிக்கவும்.
ரூம் போட்டு யோசிக்கிறார் - குட்