உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளிப்பருவத்தில் நானும் முருகபக்தன்

பள்ளிப்பருவத்தில் நானும் முருகபக்தன்

நாங்கள் அ.தி.மு.க., கூட்டணிக்குக் கூட செல்ல முடியும். ஆனால், மதவாத சக்தியான பா.ஜ., அங்கே இருப்பதால், அதற்கு வாய்ப்பில்லை. சங்பரிவார் அமைப்புகள் அ.தி.மு.க.,வுடன் சேர்ந்து வலிமை பெற முயற்சிக்கும் சூழலில், அதை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 2015--16 காலகட்டத்தில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற பெயரில், நாங்கள் ஒருங்கிணைந்தோம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், அந்த கோரிக்கையை வலியுறுத்தும் சூழல் தற்போது கனியவில்லை.முருகர் மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்க வந்தவர்களை, மரியாதை நிமித்தமாக வரவேற்று சந்தித்தோம். நானும் பள்ளிக்காலத்தில் முருகனை வழிபட்டு பக்தனாக இருந்திருக்கிறேன். - திருமாவளவன், தலைவர், வி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 07:09

சரக்கு மிடுக்கு ..திமுகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று வாஜ்பாய் மந்திரிசபையில் இடம்பெற்றதுதான் ... மெயின் சும்மா இருக்கு ..சுவிட்ச் போர்டெல்லாம் ஆடுது ...


முக்கிய வீடியோ