5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு முதன்மை செயலராக பதவி உயர்வு; தமிழக அரசு ஆணை
சென்னை: தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயலர்கள் பொறுப்பில் இருக்கும் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் முதன்மை செயலராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிறப்பு செயலர்கள் மற்றும் ஆணையர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்உமாநாத் ஐ.ஏ.எஸ்., - முதல்வரின் முதன்மைச் செயலர்கிர்லோஷ்குமார் ஐ.ஏ.எஸ்., - முதன்மை செயலர், கவர்னர் மாளிகை டி.என்.வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ்., - முதன்மைச் செயலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைலால்வெனா ஐ.ஏ.எஸ்., - முதன்மை செயலாளர், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம்ராஜேந்திர ரத்னு ஐ.ஏ.எஸ்., - செயல் இயக்குனர், தேசிய பேரிட மேலாண்மை நிறுவனம்ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்., - ஆணையர், சுற்றுலாத்துறை ( சென்னை)என்.வெங்கடேஷ் - செயல் இயக்குனர், தேசிய மீன்வளத்துறை மேம்பாட்டு வாரியம் (ஹைதராபாத்)சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ்., - நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம்வினய் ஐ.ஏ.எஸ்., - நிர்வாக இயக்குனர், சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம்கே.எஸ்.கந்தசாமி ஐ.ஏ.எஸ்., - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம்இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ்., - மேலாண் இயக்குனர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்பொன்னையா ஐ.ஏ.எஸ்., - ஆணையர், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை)