வாசகர்கள் கருத்துகள் ( 153 )
கோவலன், போர்டு நந்தினி அவங்களை எல்லாம் மறந்துட்டீங்களே
கலையிலே மிக கேவலமான கலை இங்கு அமர்ந்திருக்கும் எச்சக்கலைகள்.
இஸ்ரேல் , மொஸாட் வரலாறு படித்து தெளியுங்கள் படிக்க தெரியா விட்டால் நிறைய படம் வந்து இருக்கிறது அதையாவது பாருங்கள்
சமீபத்தில் எனது திருச்சி நண்பர் ஒருவர் வாங்கிய நிலத்தில் வீடுகட்ட பட்டா மாற்றம் செய்ய கார்த்திகேயன் என்ற VAO வை நாடியுள்ளார். அவர் 15000 ருபாய் கேட்டுள்ளார். ஒரு நயாபைசா குறைக்கமுடியாது என கூறியுள்ளார், முதலிலேயே முழு பணத்தையும் செலுத்த கூறியுள்ளார். பணத்துடன் சமயபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்று போன் அடித்தால் ஒரு ஆட்டோக்காரர் வந்து வாங்கிக்கொள்வார் என கூறியுள்ளார். . நண்பர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடி இதுபற்றி கூறியுள்ளார். நண்பரை 2-3 தடவை அலைக்கழித்து போலீசார் அலையவிட்டுள்ளார்கள். கடைசியில் கொடுக்கும் லஞ்சப்பணத்தை சொந்தமாக தயார் செய்து போலீசிடம் கொடுத்து கைரேகை மாவை தடவி வாங்கி செல்ல சொல்லியுள்ளார்கள். VAO பணம் கொடுக்கற ஸ்பாட் ல இல்லேன்னா கேஸ் நிக்காது எனவும் கூறி பீதியேற்றியுள்ளார். நண்பர் தலை சுற்றி வெளியே டி குடிக்க வந்துள்ளார். அப்போது அந்த VAO விடமிருந்து போன் வந்துள்ளது. நீங்கள் போலீசில் புகார் செய்தீர்களா என கேட்டுள்ளார். நண்பர் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் சமாளித்து பேசி போலீஸ் வேண்டாம் என முடிவு எய்து VAO கேட்ட காசை கொடுத்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்துள்ளார். பின்னர் தெரிய வந்ததாம், அந்த VAO கார்த்திகேயன் என்பவர் திருச்சி ஏரியா மந்திரி நேருவுக்கு நெருக்கமாம். என்னத்த சொல்வது.
பாவிகள். நல்ல இறப்பு கடினம்.
இவனுகளை கூவ வைக்க ஒரு கூட்டம் இருக்குது
நாம மதத்துக்காக கூவின மாதிரியா??
காசா ஆட்களுக்கு பொங்கும் இங்கு இருக்கும் சில கூத்தாடி அறிவு ஜீவிகள் அங்கு இஸ்ரேல் அப்பாவி மக்களை அந்த மக்களை சார்ந்த தீவிரவாதிகளால் கொல்லும் போது இவர்கள் அனைத்தயும் மூடி கொண்டு, இஸ்ரேல் திருப்பி அடிக்கும் பொது ஐயோ அம்மா என்று இங்கு கூச்சல் போட்டு என்னாவது, அப்படியே நீங்கள் அந்த மக்களுக்கு எதாவது உதவி செய்வதை இருந்தால் நீங்கள் சேர்த்து வைத்து பணத்தை அவர்களுக்கு அனுப்ப வேண்டியதுதானே. முஸ்லீம் மக்களை பகடைகளாக வைத்துக்கொண்டு இங்கு அசிங்கமான அரசியல் செய்யும் திருட்டு திமுக திக ஒழிந்தால் தான் அனைவர்க்கும் நல்லது நடக்கும். திருட்டு திமுகவில் இருக்கும் ஹிந்துக்கள் இதை உணரவேண்டும்.
நமது மத்திய பாஜக அரசு பாலஸ்தீன பிரச்சினையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று டபுள் ஸ்டாண்ட் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது உண்டா? ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு மற்றொரு பக்கம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரம் செய்வது என்பது மட்டும் என்னவாம்?
இது தான் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டா ட்சி கான்செப்ட்.
தமிழ்நாட்டு சமூகத்தின் விஷசெடிகள், தி மு க வின் கொத்தடிமைகள்
காசாவில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்கள் ஈழம் வங்கம் காஷ்மீரம் இங்கு கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேவையற்ற மனிதர்கள் செத்தால் பரவாயில்லை
காசா , காஷ்மீர் , ஈழம் , பங்களாதேஷ் எல்லோரும் மனிதர்கள்தான் நீங்கள் குரல் கொடுங்கள்?? இல்லையெனில் மூடிக்கிட்டு இருங்கள்?? குரல் கொடுப்பவர்கள் குரல் வளையை நெரிக்க முயலாதீர்கள்?? ஏன் இத்தாலியில் கூட இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது அவர்கள் என்ன திமுகவிற்கா இத்தாலியில் வாக்கு கேட்கிறார்கள்.??
நடிப்பு அரக்கர்கள் ....