வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கல்பாக்கத்தில் வேலை கிடைப்பது அபூர்வம்.
சென்னை: கல்பாக்கம் இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் டெக்னீசியன், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு 198 பேர் சேர்க்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 13.கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி கழக ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பிட்டர்- 46,டர்னர்- 7,மெஷினிஸ்ட்- 10,எலக்ட்ரீஷியன்- 22,இயந்திர கருவி பராமரிப்பு-1,எலக்ட்ரானிக், மெக்கானிக்- 15,இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்- 18,Draughtsman- 12,ஏர் கண்டிஷனிங்- 9,ஆலை ஆபரேட்டர்- 12,தச்சர்- 4,Civil Mistry- 4,பிளம்பர்-2,வெல்டர்- 14,தோட்டக்கலை உதவியாளர்- 3,கணினி நிர்வாக உதவியாளர்- 19,கல்வி தகுதி என்ன?
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினர்களுக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பது எப்படி?
https://www.igcar.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்பாக்கத்தில் வேலை கிடைப்பது அபூர்வம்.